
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கனகாம்பர ஸம்சோபி கடயே கலிஹாரிணே!
கமலாபதி வந்த்யாய கார்த்திகேயாய மங்களம்!!
(சுப்ரமண்யாய மங்களாஷ்டக ஸ்லோகம்)
பொருள்: தங்கநிறப் பட்டாடையில் அழகாக வீற்றிருப்பவரே! கலிதோஷம் போக்குபவரே! லட்சுமியின் கணவரான விஷ்ணுவால் வணங்கப்படுபவரே! கார்த்திகைப் பெண்களின் புதல்வரான சுப்பிரமணியரே! உமக்கு மங்களம் உண்டாகட்டும்.