sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வார ஸ்லோகம்

/

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : அக் 31, 2019 11:45 AM

Google News

ADDED : அக் 31, 2019 11:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யதா ஸந்திபாதம் கதா மாநவா மே

பவா போதிபாரம் கதாஸ்தே தவைத!

இதி ஸ்யஞ்ஜயத் ஸிந்துதீரே ய ஆஸ்தே

தமிடே பவித்ரம் பராதி புத்ரம்!!

பொருள்: பராசக்தியின் புதல்வனே! உன் சன்னிதானத்தை அடைந்தவர்கள் பிறவிக் கடலில் இருந்து கரையேறி விடுவர் என்பதை உலக மக்களுக்கு உணர்த்தவே கடற்கரையோரம்

(திருச்செந்துாரில்) கோயில் கொண்டிருக்கிறாய். உன்னை சரணடைந்த என்னையும் பிறவிக்கடலில் இருந்து கரையேற்றுவாயாக.






      Dinamalar
      Follow us