
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயூராதி ரூடம் மஹா வாக்ய கூடம்
மநோஹாரி தேஹம் மஹச்சித்த கேஹம்!
மஹீதேவ தேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோக பாலம்!!
பொருள்: மயிலை வாகனமாகக் கொண்ட ஆறுமுகனே! வேதம் கூறும் மெய்ப்பொருளே! தேவாதி தேவனே! சிவனின் திருக்குமாரனே! அழகிய வடிவானவரே! பக்தர் உள்ளத்தில் நீங்காமல் இருப்பவரே! உலகமெல்லாம் காக்கும் கண்கண்ட தெய்வமே! எங்களுக்கு அருள்புரிய வேண்டும்.