
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப்ரணம்ய ஸிரஸா தேவம் கெளரீ புத்ரம் விநாயகம்!
பக்தாவாஸம் ஸ்மரேந்நித்யமாயு: காமார்த்த ஸித்தயே!!
பொருள்: நீண்ட ஆயுள், விருப்பம், செல்வம் அருளும் பார்வதியின் மைந்தனே! துாய்மையான பக்தர்களின் நெஞ்சில் வசிப்பவரே! விநாயகப் பெருமானே! உன்னைத் தினமும் வணங்குகிறேன்.