sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வார ஸ்லோகம்

/

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : டிச 24, 2010 03:16 PM

Google News

ADDED : டிச 24, 2010 03:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விரசிதாபயம் க்ருஷ்ண வ்ருஷ்ணிதுர்ய தே

சரணமீயுஷாம் க்ருஷ்ண ஸம்ஸ்ருதேர்பயாத்!

கரஸரோருஹம் க்ருஷ்ண காந்த காமதம்

ஸிரஸி தேஹி ந: க்ருஷ்ண ஸ்ரீகரக்ரஹம்!!

பொருள்: யதுவம்சத்தில் உதித்த கிருஷ்ணா! லட்சுமி காந்தா! சரணமடைந்தவர்களைக் காப்பவனே! விருப்பங்களை நிறைவேற்றி அருள்பவனே! திருமகளின் கரங்களைப் பிடித்த தாமரை போன்ற கைகளால் எங்களை ஆசிர்வதித்து அருள்வாயாக.






      Dinamalar
      Follow us