sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : டிச 24, 2010 03:19 PM

Google News

ADDED : டிச 24, 2010 03:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீரும் மலரும் நிலவும் சடையில்

ஊரும் அரவம் உடையான் இடமாம்

வாரும் அருவி மணிபொன் கொழித்துச்

சேரும் நறையூர் சித்தீச் சரமே.

பொருள்: கங்கை நீரும், கொன்றைமலரும், இளம்பிறையும் அணிந்த சடையனே! அசைந்தாடும் பாம்பினை கழுத்தில் அணிந்தவனே! வழிந்தோடும் அருவிநீரில் நவமணிகள் பரவிக் கிடக்க, வளம் கொழிக்கும் சித்தீச்சரம் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனே! உன்னைப் போற்றுகின்றேன்.

குறிப்பு: கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகிலுள்ள திருநறையூர் சிவன் கோயிலே

சித்தீச்சரம் என்ற புராணப்பெயர் பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us