
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சரகானன ஜாதாய ஸுராய ஸுபதாயினே!
சீதபானுஸமாஸ்யாய சரண்யாயாஸ்து மங்களம்!!
பொருள்: நாணல் காட்டில் பிறந்தவரே! பலம் பொருந்தியவரே! மங்களம் தருபவரே! சந்திரன் போன்ற குளிர்ச்சியான முகம் உடையவரே! சரணடைந்தவரைக் காப்பவரே! முருகப் பெருமானே! உமக்கு மங்களம் பெருகட்டும்.