sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : மே 22, 2020 06:13 PM

Google News

ADDED : மே 22, 2020 06:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமரா நம என்று கூறினால் ஓர்கால்

அமரா வதியாள்வர் அன்றி - யமராஜன்

கைபுகுதார் போரூரன் கால்புகுவார் தாயுதரப்

பைபுகுதார் சேரரார் பயம்

பொருள்: 'குமரா நம' என்று ஒருமுறை ஜபித்தால் தேவலோகத்தை ஆளும் பாக்கியம் கிடைக்கும். உயிர் பறிக்கும் எமன் நம்மை வருத்த மாட்டான். போரூர் முருகப்பெருமான் திருவடியைப் பணிந்தால் மீண்டும் தாய் வயிற்றில் பிறக்க வேண்டியதில்லை. மரண பயம் நீங்கும்.






      Dinamalar
      Follow us