
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஷ்ணுஸ்துதிபாராம் லக்ஷ்மீம் ஸ்வர்ணவர்ணாம் ஸ்துதிப்ரியாம்!வரதாபயதாம் தேவீம் வந்தேத்வாம் கமலேக்ஷணே!!
பொருள்மகாவிஷ்ணுவை வணங்குவதில் விருப்பம் கொண்டவளே! தங்க நிறம் உடையவளே! பக்தர்களிடத்தில் பிரியமானவளே! வரங்களைத் தருபவளே! தாமரை மலர் போன்ற கண்கள் கொண்டவளே! லட்சுமி தேவியே! உன்னை வணங்குகிறேன்.