ADDED : மே 08, 2021 03:12 PM
அ நிறம் | அளவு
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே
அனைத்திலும் சிறந்தவளே! மகிழ்ச்சி தருபவளே! எங்கும் மங்களமாக நிரம்பியவளே! சூரிய, சந்திர, அக்னி கண்களாக கொண்டவளே! கவுரியே! நாராயணியே! உன்னை சரணடைகிறேன்.
