நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வஜ்ரதம்ஷ்ட்ரம் த்ரிநயனம் காலகண்ட மரிந்தமம்!
ஸஹஸ்ரகர மத்யுக்ரம் வந்தே ஸம்புமுமாபதிம்!!
வஜ்ராயுதம் போல கோரைப்பற்கள் கொண்டவரே! முக்கண்ணரே! ஆலகால விஷத்தை கழுத்தில் தாங்கியவரே! எதிரிகளை அழிப்பவரே! ஆயிரம் கைகள் உடையவரே! உக்ரமூர்த்தியே! உமையவளின் கணவரான பரமசிவனே! உம்மை வணங்குகிறேன்.

