sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வார ஸ்லோகம்

/

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : ஜூலை 26, 2021 06:31 PM

Google News

ADDED : ஜூலை 26, 2021 06:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமஸஷே ஜந்தோ

ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் கரோஷி

தாரித்ரய துக்க பய ஹாரிணி கா த்வதன்யா

ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா

துர்காதேவியே! உலக உயிர்களின் பயத்தை துளியும் இல்லாமல் வேரோடு அழிப்பவளே! தியானிப்பவருக்கு மங்களம் அருள்பவளே! இனியவளே! தாயானவளே! எங்கள் வறுமை, துன்பம், பயத்தைப் போக்க உன்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள். கருணை மிக்கவளே! அடியவர்களுக்கு உதவி புரிய உன் மனம் எப்போதும் தயாராக இருக்கட்டும்.






      Dinamalar
      Follow us