ADDED : ஏப் 17, 2012 01:34 PM

அ நிறம் | அளவு
முதிதாய முக்தசசி நாவதம்ஸினே
பஸிதாவலேப ரமணீய மூர்த்தயே!
ஜகதிந்த்ரஜால ரசனா படீயஸே
மஹஸே நமோஸ்து வடமூல வாஸினே!!
பொருள்: மகிழ்ச்சியில் திளைப்பவரே! பிறைச்சந்திரனை தலையில் சூடியவரே! விபூதி தரித்த திருமேனியுடன் அழகுடன் திகழ்பவரே! உலகத்தில் இந்திரஜாலம் செய்யும் சமர்த்தரே! ஆலமரத்தின் அடியில் வசிப்பவரே! தட்சிணாமூர்த்தியே! உம்மை வணங்குகிறேன்.
