
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்!
பவார்தி பஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்!!
பொருள்: மகாதேவனுடைய மனைவியே! சக்தி மிக்கவளே! பவானி தாயே! பரமசிவனிடம் பிரியம் மிக்கவளே! உலக வாழ்வில் இருந்து மீட்டு கரை சேர்ப்பவளே! மனக்கவலை தீர்ப்பவளே! உலகின் தாயே! உன்னை வணங்குகிறேன்.