
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்ஸ ஹந்த்ரே ஜராஸந்த பலமர்த்தன காரிணே!
மதுரா புரவாஸாய மஹாதீராய மங்களம்!!
பொருள்: கம்சனை அழித்த கண்ணனே! ஜராசந்தனின் படையை வென்றவனே! மதுரா நகரில் வாசம் செய்யும் தலைவனே! வீரதீரம் நிறைந்தவனே! உனக்கு மங்களம் உண்டாகட்டும்.