ADDED : ஜூலை 22, 2014 01:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேசவும் தெரியாத பெண்மையின் பேதையேன் பேதையிவள்
கூசமின்றி நின்றார்கள் தம்மெதிர் கோல்கழிந்தான் மூழையாய்
கேசவா! என்றும் கேடிலீ! என்றும் கிஞ்சுக வாய்மொழியாள்
வாசவார் குழல் மங்கையீர்! இவள் மாலுறுகின்றாளே!