நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஸுரமோக: ஸுசிரூர்ஜித:!
அதீந்த்ர: ஸம்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம:!
பொருள்: இந்திரனின் சகோதரரே! குறுகிய வடிவில் வந்தவரே! திரிவிக்ரமனாய் உலகளந்தவரே! பலம் மிக்கவரே! தெய்வங்களில் மேலானவரே! பக்தருக்கு எளியவரே! பிறப்பு இறப்பு அற்ற பெருமாளே! உம்மை வணங்குகிறேன்.