
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்யாணினம் ஸரஸ சித்ரகதிம் ஸவேகம் ஸர்வேங்கிதஜ்ஞ மனகம் திருவலக்ஷணாட்யம்!
சேதஸ் துரங்க மதிருஹ்ய சர ஸ்மராரே நேதஸ் ஸமஸ்த ஜகதாம் வ்ருஷபாதிரூட!!
பொருள்: மன்மதனை சம்ஹாரம் செய்த சிவபெருமானே! உலகங்களுக்கெல்லாம் தலைவராய் விளங்குபவரே! மங்கள வடிவானதும், இன்பம் தருவதும், வேகம் நிறைந்ததும், எல்லா நோக்கங்களையும் இங்கிதமாக தெரிந்து கொள்ளும் அறிவுடையதும், குறையில்லாததுமான என் மனக்குதிரையில் அமர்ந்து பயணம் செய்வீராக.