
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சரணம் சரணம் சபரி கிரீசா
சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா
சரணம் சரணம் சர்வ தயாளா
சரணம் சரணம் ஸ்வாமி சரணம்
பொருள்: சபரிமலையில் வாழும் ஐயப்பனே வணக்கம்! சத்திய வடிவானவனே வணக்கம்! கருணையின் இருப்பிடமே வணக்கம்! ஐயப்ப சுவாமியே! உன் திருவடிகளில் தஞ்சமடைகிறோம்.