sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வார ஸ்லோகம்!

/

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஜூன் 23, 2015 11:53 AM

Google News

ADDED : ஜூன் 23, 2015 11:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகீ தனய துக்கத வாக்நே

ராதிகா ரமண ரம்யஸு மூர்த்தே!

துக்க மோசன தயார்ணவ நாத

ஸ்ரீபதே ஸமய துக்கம ஸேஷம்!!

பொருள்: தேவகியின் புதல்வனே! துக்கத்தைப் போக்கும் காட்டுத் தீயே! ராதையின் மனம் கவர்ந்தவனே! அழகே வடிவானவனே! துன்பம் தீர்ப்பவனே! கருணைக் கடலே! லட்சுமியின் கணவனே! எல்லாத் துன்பத்தையும் போக்கியருள்வாயாக.

குறிப்பு: ஆதிசங்கரர் பாடிய துக்கமோசக ஸ்ரீமத் அச்யுதாஷ்டகத்தில் உள்ள ஸ்லோகம்






      Dinamalar
      Follow us