தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஆக 11, 2015 12:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2015 12:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவகீ தனய துக்கத வாக்தே

ராதிகா ரமண ரம்யஸு மூர்த்தே!

துக்க மோசன தயார்ணவ நாத

ஸ்ரீபதே ஸமய துக்கம ஸேஷம்!!

பொருள்: தேவகியின் புதல்வனே! கஷ்டங்களை நீக்கும் காட்டுத் தீயே! ராதையின் மனம் கவர்ந்தவனே! அழகே வடிவானவனே! துன்பம் தீர்ப்பவனே! கருணைக் கடலே! லட்சுமியின் கணவனே! எங்களது எல்லாத் துன்பத்தையும் போக்கி இன்பம் தருவாயாக.

குறிப்பு: ஆதிசங்கரர் பாடிய துக்கமோசக ஸ்ரீமத் அச்யுதாஷ்டகத்தில் உள்ள ஸ்லோகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us