தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஆக 11, 2015 12:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2015 12:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி

அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்

சிற்புரவி யோமமாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று

பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி

பொருள்: கற்பனைக்கு எட்டாத ஜோதி வடிவானவரே! கருணை மிக்கவரே! அற்புத அழகு கொண்டவரே! அரிய வேதங்களால் தாங்கப்படுபவரே! சிற்றம்பலமாகிய தில்லையில் அருள்பவரே! பொன்னம்பலத்தில் நடனம் புரிபவரே! உமது மலர்ப் பாதத்தை போற்றி வணங்குகிறேன்.

குறிப்பு: சேக்கிழாரின் பெரியபுராண பாடல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us