ADDED : ஆக 11, 2015 01:01 PM

அ நிறம் | அளவு
1. உடுப்பி கிருஷ்ணரை பிரதிஷ்டை செய்த மகான்.......
மத்வாச்சாரியார்
2. திருவேங்கடம்(திருப்பதி) என்பதன் பொருள்..........
பாவத்தைப் பொசுக்கும் தலம்
3. அகத்தியருக்கு ஹயக்ரீவர் உபதேசித்த மந்திரம்.........
லலிதா சகஸ்ரநாமம்
4. சத்ருக்கனனின் தாய்.......
சுமித்ரை
5. சித்தர்கள் உடம்பை லேசாக மாற்றும் வித்தை.........
லகிமா
6. சீதையின் சகோதரி யார்?
ஊர்மிளா
7. ஊர்மிளா யாருடைய மனைவி?
லட்சுமணன்
8. 80 வயது அடைந்தவரை......என்று குறிப்பிடுவர்.
ஆயிரம் பிறை கண்டவர்
9. ஞானசம்பந்தர் பாடிய முதல் பாடல்.....
தோடுடைய செவியன்
10. விநாயகருக்குரிய விரத கிழமைகள்......
செவ்வாய், வெள்ளி
