தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஆக 18, 2015 02:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2015 02:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்

நிர்மல பாஸித ஸோபித லிங்கம்!

ஜன்மஜதுக்க வினாஸக லிங்கம்

தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்!!

பொருள்: பிரம்மா,விஷ்ணு மற்றும் தேவர்களால் வணங்கப்படும் சிவலிங்க மூர்த்தியே! நிர்மலமானவரே! ஒளிபொருந்தியவரே! அழகு மிக்கவரே! பிறவித் துன்பம் போக்குபவரே! எப்போதும் மங்களத்தை தருபவரே! மகாலிங்க சுவாமியே! உம்மை வணங்குகிறேன்.

குறிப்பு: லிங்காஷ்டக ஸ்லோகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us