தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : செப் 01, 2015 02:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2015 02:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மங்களம் யாதவேந்த்ராய மஹனீய குணாப்தயே!

வஸுதேவ தனூஜாய வாஸுதேவாய மங்களம்!!

பொருள்: யதுவம்சத்தின் தலைவரே! பூஜிக்கத் தகுந்தவரே! நற்குணத்தின் கடலாக விளங்குபவரே! வசுதேவரின் தவப்புதல்வரே! வாசுதேவனே! உமக்கு மங்களம் உண்டாகட்டும்.

குறிப்பு: ஸ்ரீகிருஷ்ண மங்கள ஸ்தோத்திர ஸ்லோகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us