தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : செப் 01, 2015 02:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2015 02:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பார்த்தனுக்கு அன்றருளிப் பாரதத்தொரு தேர்முன்நின்று

காத்தவன் தன்னை விண்ணோர் கருமாணிக்க மாமலையை

தீர்த்தனைப் பூம்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற

மூர்த்தியைக் கைதொழவும் முடியுங்கொல் என் மொய்குழற்கே.

பொருள்: பாரதப் போரில் அர்ஜுனன் தேர்ச் சாரதியாக வந்தவனே! பாண்டவர்களைக் காத்தவனே! விண்ணோர் போற்றும் கருமை நிற கண்ணனே! மாணிக்க மலையே! தூய்மை மிக்கவனே! திருமாலிருஞ்சோலை (அழகர்கோவில்) என்னும் திவ்யதேசத்தில் அருள்பவனே! உன்னை தரிசித்து வணங்கும் பேறு என்று தான் கிடைக்குமோ?

குறிப்பு: திருமங்கையாழ்வார் பாடல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us