தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : செப் 01, 2015 02:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2015 02:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

1. கிருஷ்ணரின் பெற்றோரான வசுதேவர் தேவகியின் தந்தையர் யார்?

வசுதேவரின் தந்தை சூரசேனன், தேவகியின் தந்தை தேவகர்

2. கம்சனின் தந்தை யார்?

உக்கிரசேனன்

3. தேவகியை வசுதேவர் திருமணம் செய்தபோது, தேவகியின் தந்தை கொடுத்த சீர்வரிசை எவ்வளவு?

தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட 400 யானைகள், 15 ஆயிரம் குதிரைகள், 18 ஆயிரம் ரதங்கள், 200 பணிப்பெண்கள்.

4. கிருஷ்ணரின் வளர்ப்புத் தந்தை, தாய் யார்?

நந்த மகாராஜா, யசோதை

5. பிராமணர்களுக்கு கிருஷ்ணர் தினமும் தானமாக அளித்த பசுக்களின் எண்ணிக்கை என்ன?

13 ஆயிரத்து 84

6. கிருஷ்ணர் அரசாண்ட நகரம் எது?

துவாரகாபுரி (குஜராத்)

7.கிருஷ்ணரின் அத்தை யார்?

குந்திதேவி (கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின் சகோதரி)

8. கிருஷ்ணரின் நண்பர் குசேலரின் நிஜப்பெயர் என்ன?

சுதாமா

9. குசேலரின் மனைவி யார்?

சுசீலை

10. 'குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா' பாடலை எழுதியவர் யார்?

ராஜாஜி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us