தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : செப் 16, 2015 12:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2015 12:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கஜானனம் சந்த்ர ஸமான வர்ணம்

ஸ்வதந்த பாஸாங்குஸ லட்டுகானி!

ஹஸ்தைர்த தானம் கமலாஸ னஸ்த்தம்

விக்னேஸ்வரம் நௌமி ஸதா ப்ரஸன்னம்!!

பொருள்: யானை முகத்தவனே! சந்திரனுக்கு ஒப்பான நிறம் கொண்டவனே! தந்தம், பாசம், அங்குசம், லட்டு ஆகியவற்றை கைகளில் தாங்கியவனே! தாமரை ஆசனத்தில் வீற்றிருப்பவனே! எப்போதும் நன்மை அருள்பவனே! விநாயகப் பெருமானே! உன்னை எப்போதும் வணங்குகிறேன்.

குறிப்பு: விநாயக தியானம் நூலில் உள்ள ஸ்லோகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us