தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/முருகவேள் பன்னிரு திருமுறைகள்

முருகவேள் பன்னிரு திருமுறைகள்

முருகவேள் பன்னிரு திருமுறைகள்


ADDED : மார் 25, 2022 11:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2022 11:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவபெருமானுக்கு பன்னிரு திருமுறைகள் இருப்பது போல முருகனுக்கும் உண்டு. இதை முருகவேள் பன்னிரு திருமுறைகள் என்பர். தொகுத்தவர் தேனுார் வரகவி சொக்கலிங்கம்.

* முதல் திருமுறை - திருப்பரங்குன்றம் திருப்புகழ்

* இரண்டாம் திருமுறை - திருச்செந்துார் திருப்புகழ்

* முன்றாம் திருமுறை - திருவாவினன்குடி திருப்புகழ்

* நான்காம் திருமுறை - திருவேரகம் திருப்புகழ்

* ஐந்தாம் திருமுறை - திருத்தணி திருப்புகழ்

* ஆறாம் திருமுறை - சோலைமலை திருப்புகழ்

* ஏழாம் திருமுறை - மற்ற முருகன் தலங்களுக்குரிய திருப்புகழ்

* எட்டாம் திருமுறை - கந்தர் அலங்காரம், கந்தரந்தாதி

* ஒன்பதாம் திருமுறை - திருவகுப்பு

* பத்தாம் திருமுறை - கந்தரனுபூதி

* பதினோராம் திருமுறை - சங்க இலக்கியம் முதல் பிற்கால இலக்கியம் வரையுள்ள முருகன் பாடல்கள்.

* பன்னிரண்டாம் திருமுறை - அருணகிரிநாதர், அகத்தியர், நக்கீரர் முதலான 41 அடியார்களின் வரலாற்றை விளக்கும் சேய்த்தொண்டர் புராணம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us