sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

எந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்

/

எந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்

எந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்

எந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்


ADDED : பிப் 27, 2018 09:50 AM

Google News

ADDED : பிப் 27, 2018 09:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என குறிப்பிடப்படுவது நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைவதாகும்.

நட்சத்திரம் - நாள் - பணிகள்

ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி - மேல்நோக்கு - செடி, கொடி, மரம் நடுதல் கட்டடம், கோயில் மதில் கட்டுதல்

அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி -சமநோக்கு - வாகனம், பசு, காளை, செல்ல பிராணிகள் வாங்குதல் சாலை அமைத்தல், நிலை வைத்தல், வயல் உழுதல்

பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி - கீழ்நோக்கு - கிணறு, பாதாள சாக்கடை தோண்டுதல், சுரங்கம் அமைத்தல், கிழங்கு வகை பயிரிடுதல்






      Dinamalar
      Follow us