தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஆக 18, 2017 10:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2017 10:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆக.19: மகாபிரதோஷம், நந்தீஸ்வரருக்கு மாலை 4:30 - 6:00 மணிக்குள் அபிஷேகம் செய்து வழிபடுதல், சனீஸ்வரர் வழிபாட்டு நாள்

ஆக.20: மாத சிவராத்திரி, கீழ்திருப்பதி கோவிந்தராஜர் சன்னதியில் அனுமனுக்கு திருமஞ்சனம்

ஆக.21: அமாவாசை விரதம், முன்னோர் வழிபாடு, அமாசோமவாரம், அதிபத்த நாயனார், புகழ்த்துணை நாயனார் குருபூஜை, திருச்செந்தூர் முருகன் தேர், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கஜமுகாசுர சம்ஹாரம்.

ஆக.22: வாஸ்து பூஜை காலை 7:23 - 7:59 மணி, இளையாங்குடிமாறர் குருபூஜை, திருச்செந்தூர் முருகன் தெப்பம்.

ஆக.23: சந்திர தரிசனம், திருச்செந்தூர் முருகன் மஞ்சள் நீராடல், ராமநாதபுரம் உப்பூர் விநாயகர் திருக்கல்யாணம்

ஆக.24: மறை ஞான சம்பந்தர் குருபூஜை, சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் தேர்

ஆக.25: விநாயகர் சதுர்த்தி, கரிநாள், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கருங்குருவிக்கு உபதேசம், திருவலஞ்சுழி சுவேத விநாயகர் தேர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us