தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : நவ 28, 2017 03:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2017 03:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிச.2 கார்த்திகை 16 சனி

* திருக்கார்த்திகை, திருவண்ணாமலை மகாதீபம்

* கணம்புல்ல நாயனார் குருபூஜை

* திருமங்கைஆழ்வார் திருநட்சத்திரம்

டிச.3 கார்த்திகை 17 ஞாயிறு

* பவுர்ணமி விரதம், திருவண்ணாமலையில் இரவு 10:23 மணி வரை கிரிவலம் வருதல்

* தத்தாத்ரேயர் ஜெயந்தி

* திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்

டிச.4 கார்த்திகை 18 திங்கள்

* திருவண்ணாமலையில் சுவாமி, அம்பாள் கைலாச கிரிவலம் வருதல்

* கார்த்திகை 3வது சோமவாரம்

* சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்

டிச.5 கார்த்திகை 19 செவ்வாய்

* சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல்

* திருவண்ணாமலை முருகன் தெப்பம்

* பரசுராமர் ஜெயந்தி

டிச.6 கார்த்திகை 20 புதன்

* சங்கடஹர சதுர்த்தி பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகருக்கு சிறப்பு அபிேஷகம்

* முகூர்த்த நாள்

* செடி, கொடி பயிரிடநல்ல நாள்

டிச. 7 கார்த்திகை 21 வியாழன்

* முகூர்த்த நாள்

* சுவாமிமலை முருகன் தங்க கவச தரிசனம்

* மரக்கன்று நட நல்ல நாள்

டிச. 8 கார்த்திகை 22 வெள்ளி

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினிதங்கப்பல்லக்கு

* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் ஊஞ்சல் சேவை

* திருத்தணி முருகன் கிளி வாகன சேவை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us