தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : டிச 15, 2017 10:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2017 10:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிச.16 மார்கழி1 சனி

* மார்கழி பூஜை ஆரம்பம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், அழகர்கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்களில் விசஷே பூஜை

* மாத சிவராத்திரி

டிச. 17 மார்கழி 2 ஞாயிறு

* அனுமன் ஜெயந்தி

* அமாவாசை, தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்

* தொண்டரடிப் பொடியாழ்வார், பெரியநம்பி திருநட்சத்திரம்

டிச. 18 மார்கழி 3 திங்கள்

* மதுரை கூடலழகர் சன்னதியில் பெரியாழ்வார் வென்ற கிழி விலாசம் எழுந்தருளல்

* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருநெடுதாண்டகம்

டிச. 19 மார்கழி 4செவ்வாய்

* பெருமாள் கோயில்களில் திருப்பல்லாண்டு உற்சவம்

* ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், கோபால விலாசம் எழுந்தருளல்

டிச. 20 மார்கழி 5 புதன்

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜர், திருவள்ளூர் வீர ராகவர் கோயில்களில் பகற்பத்து உற்சவம்

டிச. 21 மார்கழி 6 வியாழன்

* மதுரை கூடலழகர், திருமோகூர் காளமேக பெருமாள் கோயில்களில் பகற்பத்து உற்சவம்

* கரிநாள்

டிச. 22 மார்கழி 7 வெள்ளி

* சதுர்த்தி, திருவோண விரதம்

* காஞ்சிபுரம் வரதராஜர், திருவள்ளூர் வீர ராகவர் கோயில்களில் திருமொழி திருநாள் உற்சவம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us