தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : டிச 22, 2017 10:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2017 10:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிச.23 மார்கழி 8 சனி

● புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம்.

● ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், திருச்சி -ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பகற்பத்து உற்சவ சேவை.

டிச.24 மார்கழி 9 ஞாயிறு

● மதுரை மீனாட்சி, சிதம்பரம் நடராஜர், கோயில்களில் திருவாதிரை உற்சவம் ஆரம்பம்

● அழகர்கோவில், திருவள்ளூர் வீரராகவர் பகற்பத்து உற்சவம்

● கரிநாள்

டிச.25 மார்கழி 10 திங்கள்

● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, கும்பகோணம் சாரங்கபாணி கோயில்களில் பகற்பத்து உற்சவம்

● துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கஜேந்திரமோட்ச லீலை.

டிச.26 மார்கழி 11 செவ்வாய்

● சபரிமலையில் மண்டல பூஜை

● அஷ்டமி விரதம், பைரவருக்கு வடைமாலை அணிவித்தல்

● கரிநாள்

டிச.27 மார்கழி 12 புதன்

● வாயிலார் நாயனார் குருபூஜை

● நவமி விரதம், ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்தல்

டிச.28 மார்கழி 13 வியாழன்

● குற்றாலம் குற்றாலநாதர் தேர்

● ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் அமிர்த மதன திருநெடுந்தாண்டகம் காட்சி அருளல்.

டிச.29 மார்கழி 14 வெள்ளி

● திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு, பெருமாள் கோயில்களில்

ராப்பத்து உற்சவம் ஆரம்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us