ADDED : ஜன 09, 2018 09:45 AM

அ நிறம் | அளவு
ஜன.6 மார்கழி 22 சனி
* திருவையாறு தியாகராஜ சுவாமி ஆராதனை
* திருவண்ணாமலை சிவன் புறப்பாடு
* திருவெண்காடு அகோரமூர்த்தி அபிஷேகம்
ஜன.7 மார்கழி 23 ஞாயிறு
* சஷ்டி விரதம், முருகன் கோயிலில் விரதமிருந்து வழிபடுதல்
* ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்ஸவம் ஆரம்பம்
ஜன. 8 மார்கழி 24 திங்கள்
* சங்கரன் கோவில் கோமதி அம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
ஜன. 9 மார்கழி 25 செவ்வாய்
* அஷ்டமி விரதம், பைரவர் வழிபாடு
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் படியளந்தருளிய லீலை.
ஜன. 10 மார்கழி 26 புதன்
* நவமி விரதம் ராம பிரானுக்கு துளசி மாலை அணிவித்தல்
* மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனம்
ஜன. 11 மார்கழி 27 வியாழன்
* கூடாரைவல்லி விரதம்
* தி்ரைலோக்ய கவுரி விரதம்
ஜன. 12 மார்கழி 28 வெள்ளி
* ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.
