ADDED : ஜன 12, 2018 11:50 AM

ஜன. 13 மார்கழி 29 சனி
* போகிப்பண்டிகை
* ஸ்ரீ பெரும்புதுார், கடலுார் மாவட்டம் நல்லாத்துார் வரதராஜர் கோயிலில் ஆண்டாள்
திருக்கல்யாணம்
ஜன. 14 தை 1 ஞாயிறு
* பொங்கல் பண்டிகை, பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7:30 - 8:30 மணி,
* சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்
* பிரதோஷம்
ஜன. 15 தை 2 திங்கள்
* மாட்டுப் பொங்கல்
* மாத சிவராத்திரி
* ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல், காஞ்சிபுரம் வரதராஜர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பரி வேட்டைக்கு எழுந்தருளல்
ஜன. 16 தை 3 செவ்வாய்
* தை அமாவாசை, தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தல்
* மதுரை செல்லத்தம்மன் பட்டாபிஷேகம்
* கரிநாள்
ஜன. 17 தை 4 புதன்
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் திருமஞ்சன சேவை
* மதுரை செல்லத்தம்மன் தேர்
ஜன. 18 தை 5 வியாழன்
* திருவோண விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
* சுவாமிமலை முருகன் தங்கக்கவசம்
* சந்திர தரிசனம்
ஜன. 19 தை 6 வெள்ளி
* சுபமுகூர்த்த நாள்
* திருப்பரங்குன்றம் முருகன் பூத வாகனத்தில் எழுந்தருளல்
