sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : பிப் 20, 2018 10:55 AM

Google News

ADDED : பிப் 20, 2018 10:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப். 17 மாசி 5 சனி

* சந்திர தரிசனம், சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்துதல்

* திருநள்ளாறு சனி பகவான் ஆராதனை

பிப். 18 மாசி 6 ஞாயிறு

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை,

* திருஷ்டி கழிக்க நல்ல நாள்

பிப். 19 மாசி 7 திங்கள்

* முகூர்த்த நாள்

* விக்ன விநாயகர் சதுர்த்தி, விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தல்

* செடி, கொடி நட நல்ல நாள்

பிப். 20 மாசி 8 செவ்வாய்

* திருச்செந்துார் சுப்பிரமணியர் மாசி திருவிழா ஆரம்பம்

* காஞ்சி காமாட்சி, மதுரை நன்மை தருவார், கோவை கோனியம்மன், நத்தம் மாரியம்மன் கோயில்களில் உற்சவம் ஆரம்பம்

பிப். 21 மாசி 9 புதன்

* சஷ்டி விரதம்

* திருகோஷ்டியூர் சவுமிய நாராயணர், திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயில்களில் உற்சவம் ஆரம்பம்

பிப். 22 மாசி 10 வியாழன்

* கார்த்திகை விரதம்

* முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

* சென்னை திருப்போரூர் முருகன் பிரணவ உபதேசம் அருளிய காட்சி

பிப். 23 மாசி 11 வெள்ளி

* அஷ்டமி விரதம்

* பைரவருக்கு வடை மாலை அணிவித்தல்

* திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் பால் காவடி, தங்க ரத பவனி






      Dinamalar
      Follow us