தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜூன் 01, 2018 12:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2018 12:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூன் 2, வைகாசி 19, சனி: சங்கடஹர சதுர்த்தி, விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் உபய நாச்சியார்களுடன் தேர்,

ஜூன் 3, வைகாசி 20, ஞாயிறு: முகூர்த்த நாள், கும்பகோணம் உப்பிலியப்பன் பெருமாள் புறப்பாடு, மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் முத்துப்பல்லக்கு, திருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

ஜூன் 4, வைகாசி 21, திங்கள்: முகூர்த்த நாள், திருவோண விரதம், வாஸ்து பூஜை நேரம்: காலை 9:58 - 10:34 மணி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் கோயிலில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம், சங்கரன்கோவில் கோமதி அம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

ஜூன் 5, வைகாசி 22, செவ்வாய்: சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருவல்லிக்கேணி ஆண்டாளுக்கு திருமஞ்சனம், மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேர், அகோபில மடம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்.

ஜூன் 6. வைகாசி 23, புதன்: தேய்பிறை அஷ்டமி விரதம், பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுதல், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் மூவர் உற்ஸவம் ஆரம்பம், மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா.

ஜூன் 7, வைகாசி 24, வியாழன்: சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

ஜூன் 8, வைகாசி 25, வெள்ளி: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப்பல்லக்கு, திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லித் தாயார் திருமஞ்சனம், மதுரை மீனாட்சி அம்மன் பொன்னுாஞ்சல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us