sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : நவ 11, 2018 09:52 AM

Google News

ADDED : நவ 11, 2018 09:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவ.3 ஐப்பசி 17: ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், திருநெல்வேலி, சங்கரன்கோவில், தென்காசி, பத்தமடை, வீரவநல்லுார், துாத்துக்குடி, கோவில்பட்டி அம்மன் கோயில்களில் திருக்கல்யாணம்.

நவ.4 ஐப்பசி 18: முகூர்த்த நாள், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், திருநெல்வேலி நெல்லையப்பர் யானைவாகனம், காந்திமதியம்மன் பூப்பல்லக்கு, ஆரோக்கிய குளியல், கண்ணுாறு கழிக்க நல்ல நாள்.

நவ.5 ஐப்பசி 19: முகூர்த்த நாள், பிரதோஷம், மாத சிவராத்திரி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மூலவருக்கு திருமஞ்சனம்,காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு, திருநெல்வேலி நெல்லையப்பர் ஊஞ்சல் காட்சி, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

நவ.6 ஐப்பசி 20: தீபாவளி, நீராட நல்ல நேரம் அதிகாலை 5:00 - 5:30 மணி, யம தர்ப்பணம், கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி, மதுரை மீனாட்சியம்மன் வைரக் கீரிடம், சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடி அருளல், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி, திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், கரிநாள்.

நவ.7 ஐப்பசி 21: அமாவாசை விரதம், தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், கேதார கவுரி விரதம், மெய்கண்ட நாயனார் குருபூஜை, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அன்னக்கூடை உற்ஸவம், வள்ளியூர் முருகன் கலைமான் கிடா வாகனம்.

நவ.8 ஐப்பசி 22: கந்தசஷ்டி விரதம் ஆரம்பம், சிக்கல் சிங்காரவேலர் தங்க மஞ்சத்தில் புறப்பாடு, நாகை மாவட்டம் இந்தளூர் பரிமள ரங்கநாதப்பெருமாள் அன்னவாகனம்.

நவ.9 ஐப்பசி 23: முகூர்த்தநாள், சந்திர தரிசனம், பூசலார் நாயனார் குருபூஜை, சிக்கல் சிங்கார வேலர் ஆட்டுக்கிடா வாகனம், வள்ளியூர் முருகன் சிம்மாசனம், நாகை மாவட்டம் இந்தளூர் பரிமள ரங்கநாதப்பெருமாள் சந்திர பிரபை வாகனம்






      Dinamalar
      Follow us