sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜன 20, 2019 08:12 AM

Google News

ADDED : ஜன 20, 2019 08:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜன.19 தை 5: அரிவாட்டாய நாயனார் குருபூஜை, குன்றக்குடி முருகன் வெள்ளி ரதம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்கப் பல்லக்கு, சென்னை கபாலீஸ்வரர் பவனி, கோவை பாலதண்டாயுதபாணி மயில் வாகனம், திருச்சேறை சாரநாதப்பெருமாள் பூப்பல்லக்கு.

ஜன.20 தை 6: பவுர்ணமி விரதம், பகல் 1:17 முதல் கிரிவலம் ஆரம்பம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் கதிரறுப்புவிழா, காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் சாற்றுமுறை, பைம்பொழில் திருப்புடைமருதுார், திருவிடைமருதுார், குன்றக்குடி கோயில்களில் சிவன் தேர்.

ஜன.21 தை 7: தைப்பூசம், சேந்தனார் குருபூஜை, குன்றக்குடி முருகன் தெப்பம், பழநி, கோவை, மருதமலை, கழுகுமலை முருகன் கோயில்களில் தேர், மதுரை மீனாட்சி, காஞ்சி பெருந்தேவித்தாயார் தெப்பம், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி தீர்த்தம், சமயபுரம் மாரியம்மன் கண்ணாடி பல்லக்கு, வள்ளலார் ஜோதி தரிசனம்.

ஜன.22 தை 8: நெல்லை நெல்லையப்பர் சவுந்திரசபா நடனம், கோவை முருகன், சென்னை சிங்காரவேலர் தெப்பம், திருச்சேறை சாரநாதப்பெருமாள் சப்தாவர்ணம், பழநி முருகன் தங்கத்தேர், காஞ்சிபுரம் வரதராஜர் தெப்பம், திருவல்லிக்கேணி ஆண்டாள் திருமஞ்சனம்.

ஜன.23 தை 9: முகூர்த்த நாள், திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம், நெல்லை நெல்லையப்பர் தெப்பம், பழநி முருகன் மயில் வாகனம், திருவல்லிக்கேணி நரசிம்மர் திருமஞ்சனம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாசி மண்டல உற்ஸவம் ஆரம்பம்.



ஜன.24 தை 10: சங்கடஹர சதுர்த்தி, பழநி முருகன் தெப்பம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம், சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.



ஜன.25 தை 11: சண்டேஸ்வரர் குருபூஜை, நெல்லை டவுன் லட்சுமி நரசிம்மர் புஷ்பாஞ்சலி, திருச்செந்துார் முருகன் பிரதிஷ்டா தினம், திருவையாறு தியாகராஜ சுவாமி ஆராதனை, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி நவசக்தி மண்டபம் எழுந்தருளல், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், கரிநாள்.






      Dinamalar
      Follow us