தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜன 20, 2019 08:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2019 08:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரவு பகல் பலகாலும் இயலிசை முத்தமிழ் கூறித்

திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே

பரகருணைப் பெருவாழ்வே பரசிவ தத்துவ ஞானா

அரனருள் சற்புதல்வோனே அருணகிரிப் பெருமாளே.

பொருள்: சிவன் பெற்ற நல்ல பிள்ளையே! திருவண்ணாமலையில் வாழும் முருகனே! மேலான கருணையுடன் பெருவாழ்வு தருபவனே! சிவ தத்துவமான ஞானவடிவே! இரவும், பகலும் முத்தமிழால் உன் புகழ் பாடும் பாக்கியத்தையும், நிலையான உண்மையை அறியும் திருவருளையும் தருவாயாக.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us