தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : பிப் 22, 2019 03:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2019 03:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிப்.23 மாசி 11: ஆழ்வார் திருநகரி ஆதிநாதப்பெருமாள் தெப்பம், காங்கேயநல்லுார் முருகன் விடையாற்று உற்ஸவம், குச்சனுார் சனீஸ்வரர் ஆராதனை, காரமடை ரங்கநாதர் சாற்றுமுறை சந்தான சேவை.

பிப்.24 மாசி 12: முகூர்த்த நாள், காரமடை ரங்கநாதர் வசந்த உற்ஸவம், திருநெல்வேலி காந்திமதி திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் புறப்பாடு, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் எழுந்தருளல்.

பிப்.25 மாசி 13: ராமேஸ்வரம் ராமநாதர் தங்கநந்தி வாகனம், பர்வதவர்த்தினி வெள்ளி அம்ச வாகனம், காங்கேயநல்லுார் முருகன் லட்சதீபம், திருப்பரங்குன்றம் முருகன் பவனி, ராமநாதபுரம் முத்தாலம்மன் உற்ஸவம் ஆரம்பம்.

பிப்.26 மாசி 14: ராமேஸ்வரம் ராமநாதர் கற்பகவிருட்சம், பர்வதவர்த்தினி வெள்ளி காமதேனு, ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி, சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்.

பிப்.27 மாசி 15: ராமேஸ்வரம் ராமநாதர் பூதவாகனம், பர்வதவர்த்தினி கிளி வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், கோவை கோனியம்மன் புலி வாகனம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் சிவன் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், கரிநாள்.

பிப்.28 மாசி 16: திருக்கோகர்ணம் சிவன் வீதியுலா, ராமேஸ்வரம் ராமநாதர் கைலாச வாகனம், பர்வதவர்த்தினி சிம்மவாகனம், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு, சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், கோவை கோனியம்மன் கிளிவாகனம், ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி, கரிநாள்.

மார்ச் 1 மாசி 17: காரிநாயனார் குருபூஜை, ராமேஸ்வரம் ராமநாதர், பர்வதவர்த்தினி யானை வாகனம், கோவை கோனியம்மன் சிம்ம வாகனம், திருத்தணி முருகன் கிளி வாகனம், காளஹஸ்தி சிவன் புறப்பாடு, சங்கரன் கோவில் கோமதி தங்கப்பாவாடை தரிசனம், ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி, திருப்புட்குழி விஜயராகவர் உற்ஸவம் ஆரம்பம், கரிநாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us