தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : பிப் 22, 2019 03:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2019 03:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. சந்திர பகவானுக்கு உரிய தானியம்..........

நெல்

2. அஷ்ட பிரபந்தம் என்னும் எட்டு நுால்களைப் பாடியவர்.........

பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்

3. விஷ்ணு புராணத்தை இயற்றியவர்..........

பராசர முனிவர்

4. காளிதாசரின் ரகுவம்சத்தை தமிழில் எழுதியவர்.......

அரிகேசரி

5. ராமானுஜர் உபதேசித்த தத்துவம்............

விசிஷ்டாத்வைதம்

6. தேவாரப்பாடலில் பவானி என்னும் சிவத்தலம் ......... எனப்படுகிறது

திருநணா

7. இரவிலும் நீராடும் தீர்த்தம் உள்ள தலம்.......

கும்பகோணம் அருகிலுள்ள ஒப்பிலியப்பன் கோவில்

8. காமதேனுவின் மகளான பட்டி வழிபட்ட சிவத்தலம்.....

பட்டீஸ்வரம்(கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ.,)

9. திருப்பதியில் ஏழுமலையானுக்கு இடம் கொடுத்தவர்............

வராகப் பெருமாள்

10. ஆழ்வார்களால் பாடப்பட்ட கோயில்களை ......... என்பர்.

மங்களாசாசனம் செய்யப்பட்டவை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us