sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஏப் 28, 2019 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2019 07:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஏப்.27, சித்திரை 14: திருவோண விரதம், திருநெல்வேலி நெல்லையப்பர் சபாபதி அபிேஷகம், செப்பறை நடராஜர் சங்காபிேஷகம், சென்னை சென்ன கேசவப்பெருமாள் தங்கப்பல்லக்கு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கண்ணாடி பல்லக்கு, சாத்துார் வெங்கடேசப்பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

ஏப்.28, சித்திரை 15: சென்னை சென்னகேசவப் பெருமாள் பூப்பல்லக்கு, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் திருமஞ்சன சேவை, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கருட வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சப்தாவர்ணம், தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு, கரிநாள்.

ஏப்.29, சித்திரை 16: முகூர்த்த நாள், திருநாவுக்கரசர் குருபூஜை, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அப்பர் திருவிளையாடல், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி கோயிலில் நான்கு கருடசேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்ஸவம், வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி.

ஏப்.30, சித்திரை 17: ஏகாதசி விரதம், திருச்செங்காட்டங்குடி உத்திரபதீஸ்வரர் உற்ஸவம் ஆரம்பம், சென்னை சென்னகேசவப் பெருமாள் விடையாற்று உற்ஸவம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், மதுரை திருமோகூர் காளமேகப்பெருமாள், செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பவனி.

மே 1, சித்திரை 18: நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் தருமபதி திருக்காட்சி, திருச்செங்காட்டங்குடி சிவன் புஷ்ப பல்லக்கு, வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி திருமஞ்சனம், அகோபிலமடம் 32வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.

மே 2, சித்திரை 19: முகூர்த்த நாள், பிரதோஷம், மதுரை வீரராகவப்பெருமாள் உற்ஸவம், வீரபாண்டி கவுமாரியம்மன், செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பவனி.

மே 3, சித்திரை 20: மாத சிவராத்திரி விரதம், சென்னை சென்னகேசவப் பெருமாள் விடையாற்று உற்ஸவம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தேர், வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us