ஜூலை 6, ஆனி 21: சதுர்த்தி விரதம், மாணிக்கவாசகர் குருபூஜை, நெல்லை, மதுரை, திருப்பரங்குன்றம் கோயில்களில் ஆனி உற்ஸவம் ஆரம்பம், சிதம்பரம் நடராஜர் பிட்சாடனர் கோலம்
ஜூலை 7, ஆனி 22: அமர்நீதி நாயனார் குருபூஜை, நெல்லை சிவன் கற்பக விருட்சம், அம்மன் வெள்ளி கமல வாகனம், சிதம்பரம், ஆவுடையார்கோவில் சிவன் தேர், மதுரை, திருப்பரங்குன்றம் கோயில்களில் ஊஞ்சல் உற்ஸவம், ராமநாதபுரம் கோதண்டராமர் சேஷ வாகனம்
ஜூலை 8, ஆனி 23: முகூர்த்த நாள், சஷ்டி விரதம், ஆனி உத்திரம், சிதம்பரம், உத்திரகோசமங்கை ஆனி உத்திர தரிசனம், நெல்லை கோயிலில் சபாபதி அபிஷேகம், திருச்செந்துார் சுப்பிரமணியர் கோயிலில் நடராஜர் அன்னாபிஷேகம், ராமநாதபுரம் கோதண்டராமர் திருக்கல்யாணம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் தண்டியலில் பவனி,
ஜூலை 9, ஆனி 24: நெல்லை சிவன் ரிஷப வாகனம், ராமநாதபுரம் கோதண்டராமர் இந்திர விமானம், இரவு பூப்பல்லக்கு, திருக்கோளக்குடி, கண்டதேவி சிவன் கல்யாணம், மதுரை, திருப்பரங்குன்றம் ஊஞ்சல் உற்ஸவம்
ஜூலை 10, ஆனி 25: திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஜேஷ்டாபிேஷகம், நெல்லை சிவன், அம்மன் வெள்ளி ரிஷப சேவை, இரவு இந்திர விமானத்தில் பவனி, ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் தேர்
ஜூலை 11, ஆனி 26: முகூர்த்த நாள், பெரியாழ்வார் திருநட்சத்திரம், திருச்செந்துார் சுப்பிரமணியர் வருடாபிஷேகம், வீரவநல்லுார் பூமிநாதசுவாமி தெப்பம், நெல்லை சிவன் யானை வாகனம், அம்மன் அன்ன வாகனம், ராமநாதபுரம் கோதண்டராமர் தேர்
ஜூலை 12, ஆனி 27: ஏகாதசி, கோவர்த்தன விரதம், நெல்லை சிவன் பல்லக்கு, அம்மன் முத்துப்பல்லக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் சப்தாவர்ணம், இரவு வெட்டிவேர் சப்பரம், சாத்துார் வெங்கடேசர் புறப்பாடு, மதுரை, திருப்பரங்குன்றம் கோயில்களில் ஊஞ்சல்