sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : அக் 23, 2019 02:47 PM

Google News

ADDED : அக் 23, 2019 02:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்.26, ஐப்பசி 9: மாத சிவராத்திரி, நரக சதுர்த்தசி ஸ்நானம், திருநெல்வேலி காந்திமதியம்மன் திருக்கல்யாணம், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், வீரவநல்லுார் மரகதாம்பிகை ஊஞ்சல், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு, உத்தரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு

அக்.27, ஐப்பசி 10: தீபாவளி, அமாவாசை விரதம், யம தர்ப்பணம், கேதார கவுரி விரதம், சிருங்கேரி ஜகத்குரு அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் வார்ஷீக மகோத்ஸவம், அங்கமங்கலம் அன்னபூரணி லட்டு அலங்காரம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தீபாவளி தர்பார், நெல்லை சுவாமி, அம்மன் ஊஞ்சல், மதுரை மீனாட்சி வைர கிரீடம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் நடையழகு சேவை

அக்.28, ஐப்பசி 11: அமாசோம வாரம், வாஸ்து நாள், பூஜை நேரம்: காலை 7:44 முதல் 8:25 மணி, மெய்கண்டார் குருபூஜை, சகல முருகன் கோயில்களில் கந்தசஷ்டி ஆரம்பம், சிக்கல் சிங்கார வேலர், குமார வயலுார் முருகன் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், வள்ளியூர் முருகன் தெய்வானையுடன் பச்சை மயில் வாகனம்

அக்.29, ஐப்பசி 12: சந்திர தரிசனம், சிக்கல் சிங்கார வேலர் நாகாபரண காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனம், நெல்லை காந்திமதியம்மன் காலை மஞ்சள் நீராட்டு விழா, இரவு ரிஷப வாகனம், குமார வயலுார் முருகன் சஷே வாகனம், வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் வெள்ளிமயில் வாகனம், உத்திர மாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திர சேகரர் புறப்பாடு.

அக்.30, ஐப்பசி 13: முகூர்த்த நாள், பூசலார் நாயனார் குருபூஜை, நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் வருஷாபிஷேகம், சிக்கல் சிங்கார வேலர் மோகன அவதாரம், இரவு தங்க மயில் வாகனம், வள்ளியூர் முருகன் காலை கேடய சப்பரம், இரவு பூங்கோவில் சப்பரம், குமார வயலுார் முருகன் ரிஷப வாகனம்

அக்.31, ஐப்பசி 14: நாக சதுர்த்தி, சதுர்த்தி விரதம், நாக சதுர்த்தி, ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் தேர், சிக்கல் சிங்கார வேலர் வேணுகோபாலர் திருக்கோலம், இரவு வெள்ளி ரிஷப வாகனம், குமார வயலுார் முருகன் கஜமுகாசுரனுக்கு பெருவாழ்வு அருளல், வள்ளியூர் முருகன் யானை வாகனம், அம்மன் அன்ன வாகனம், தேரெழுந்துார் ஞானசம்பந்தர் பவனி






      Dinamalar
      Follow us