sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மார் 20, 2020 10:24 AM

Google News

ADDED : மார் 20, 2020 10:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 21 - மகா பிரதோஷம்

மார்ச் 20, பங்குனி 7: திருவோணம், ஏகாதசி விரதம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பூப்பல்லக்கு, திருவெள்ளறை சுவேதாத்ரி நாதர் தேர், உப்பிலியப்பன்கோவில் சீனிவாசப் பெருமாள் புஷ்பாங்கி சேவை, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீரங்கம் பெருமாள் திருமஞ்சனம்.

மார்ச் 21, பங்குனி 8: மகா பிரதோஷம், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் சப்தாவர்ணம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிஷ்யமுக பர்வதத்தில் ராமர் திருக்கோலம், திருநெல்வேலி டவுன் கரியமாணிக்கப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், திருவெள்ளறை சுவேதாத்ரி நாதர் தீர்த்தவாரி.

மார்ச் 22, பங்குனி 9: முகூர்த்த நாள், மாத சிவராத்திரி, தண்டியடிகள் நாயனார் குருபூஜை, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி சிம்ம வாகனம், உப்பிலியப்பன்கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்ஸவம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதிக்கு எதிரில் அனுமனுக்கு திருமஞ்சனம்.

மார்ச் 23, பங்குனி 10: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி சூரிய பிரபையில் வேணுகோபாலர் திருக்கோலம், உப்பிலியப்பன்கோவில் சீனிவாசப் பெருமாள் புஷ்ப யாகம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் கருடாழ்வார் திருமஞ்சனம்.

மார்ச் 24, பங்குனி 11: அமாவாசை விரதம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி சஷே வாகனத்தில் பரமபதநாதர் திருக்கோலம், சுவாமிமலை முருகன் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை.

மார்ச் 25, பங்குனி 12: தெலுங்கு புத்தாண்டு, திருநெல்வேலி டவுன் கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் ஐந்து கருடசேவை, மன்னார்குடி ராஜகோபால சுவாமி வைரமுடி சேவை, கருடவாகனம், பெரிய பெருமாள் திருநட்சத்திரம்.

மார்ச் 26, பங்குனி 13: சந்திர தரிசனம், மதுரை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பவனி, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.






      Dinamalar
      Follow us