sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மே 01, 2020 07:08 PM

Google News

ADDED : மே 01, 2020 07:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மே 6 - நரசிம்ம ஜெயந்தி

மே1, சித்திரை 18: திருச்சி தாயுமானவர் ரத்னாவதிக்கு திருத்துழாய் வழங்குதல், திருக்கடையூர் சிவன் ரிஷப சேவை, திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் சந்திர பிரபை, சிவஞான சுவாமிகள் குருபூஜை

மே 2, சித்திரை 19: கன்னிகா பரமேஸ்வரி பூஜை, வாசவி ஜெயந்தி, உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி தபசுக்காட்சி, சுவாமி ரிஷப சேவை, திருச்சி, சீர்காழி சிவன் திருக்கல்யாணம், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம், வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி

மே 3, சித்திரை 20: ஏகாதசி விரதம், இரவு இந்திர விமானம், உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி சிவபூஜை, திருத்தணி சிவபெருமான் தேர், ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் குதிரை வாகனம், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் வேணு கோபாலர் திருக்கோலம், துாத்துக்குடி நடராஜர் பச்சை சாத்துதல்

மே 4, சித்திரை 21: முகூர்த்த நாள், பரசுராம துவாதசி, அக்னி நட்சத்திரம் ஆரம்பம், உத்திரகோசமங்கை மங்கேஸ்வரி, மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், சோளசிங்கர் தலங்களில் தேர், திருச்சி தாயுமானவர் தங்க குதிரை வாகனம், திருத்தணி சிவன் யாளி வாகனம்

மே 5, சித்திரை 22: பிரதோஷம், உத்திர கோசமங்கை மங்களேஸ்வரி, ஆறுமுக மங்கலம் ஆயிரத்தெண் விநாயகர், துாத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் தேர், அழகர் கோவில் அழகர் பவனி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், சென்னை சென்னகேசவப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், திருச்சி, கடையம், சங்கரன்கோவில், இலஞ்சி, திருப்பனந்தாள், சீர்காழி, திருவையாறு இத்தலங்களில் சிவன் தேர், உமாபதி சிவாச்சாரியார் குருபூஜை, கிடாம்பியாச்சான் திருநட்சத்திரம்

மே 6, சித்திரை 23: முகூர்த்த நாள், நரசிம்ம ஜெயந்தி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சேஷ வாகனம், வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, சென்னை சென்னகேசவப்பெருமாள் பவனி, மதுரகவியாழ்வார், திருத்தாள்வரை தாசர், நடாதுார் அம்மாள் திருநட்சத்திரம்

மே 7, சித்திரை 24: சித்ரா பவுர்ணமி, அர்த்த நாரீஸ்வரர், சம்பத் கவுரி விரதம், பழநி முருகன் வெள்ளித்தேர், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனம், விழுப்புரம் அலிகள் திருவிழா, பெரிய திருமலை நம்பி திருநட்சத்திரம்.






      Dinamalar
      Follow us