sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மே 29, 2020 09:35 PM

Google News

ADDED : மே 29, 2020 09:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மே 29, வைகாசி 16: சிவகாசி விஸ்வநாதர்கோயில் அம்மன் தபசுக் காட்சி, காளையார்கோவில் அம்மன் தபசுக்காட்சி, கரிநாள்,

மே 30, வைகாசி 17: சனி வழிபாட்டு நாள், குச்சனுார், திருநள்ளாறு சனீஸ்வரர் சிறப்பு வழிபாடு, பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல், கரிநாள்

மே 31, வைகாசி 18: காளையார்கோவில் சிவன் சமணர்களைக் கழுவேற்றுதல், திருமோகூர் காளமேகப்பெருமாள் ராஜாங்க சேவை

ஜூன் 1, வைகாசி 19: முகூர்த்த நாள், சந்திரன் வழிபாட்டு நாள், பாபஹர தசமி

ஜூன் 2, வைகாசி 20: ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்

ஜூன் 3, வைகாசி 21: முகூர்த்த நாள், பிரதோஷம், மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரர் அபிஷேகம், வாஸ்து நாள், பூஜை நேரம் காலை 9:58 - 10:34 மணி

ஜூன் 4, வைகாசி 22: வைகாசி விசாகம், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், நம்மாழ்வார், திருவாய்மொழிப்பிள்ளை திருநட்சத்திரம்






      Dinamalar
      Follow us