sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜூலை 07, 2020 11:40 AM

Google News

ADDED : ஜூலை 07, 2020 11:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூலை 3, ஆனி 19: ஜஷே்டாபிஷேகம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி வெண்ணெய்தாழி சேவை, திருப்பாப்புலியூர், உத்திரகோசமங்கை தலங்களில் சிவன் பவனி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் பவனி

ஜூலை 4, ஆனி 20: அழகர்கோவில் கள்ளழகர் முப்பழ உற்ஸவம், திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை, காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா, திருப்புளியாழ்வார் திருநட்சத்திரம், சுவாமி விவேகானந்தர் நினைவுநாள்

ஜூலை 5, ஆனி 21: வியாச பூஜை, திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் சூர்ணோற்ஸவம், மஞ்சள் நீராட்டு விழா, மதுராந்தகம் கோதண்டராமர் புறப்பாடு, சூரிய வழிபாடு, ஆரோக்கிய ஸ்நானம் செய்ய நன்று

ஜூலை 6, ஆனி 22: திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் தாயாருடன் காட்சி, கீழ்த்திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம், அகோபிலமடம் 13வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்

ஜூலை 7, ஆனி 23: திருவோணவிரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் ஜஷே்டாபிஷேகம், கீழ்த்திருப்பதி கல் வெங்கடேசப்பெருமாளுக்கு திருமஞ்சனம், சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்

ஜூலை 8, ஆனி 24: சங்கடஹர சதுர்த்தி விரதம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் மூலவர் நரசிம்மருக்கு திருமஞ்சனம், சகல கோயில்களிலும் விநாயகருக்கு அபிஷேகம்

ஜூலை 9, ஆனி 25: சுவாமி மலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மூலவர் ராமருக்கு திருமஞ்சனம், திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை






      Dinamalar
      Follow us